ஓய்வை அறிவித்த வினேஷ் போகட்
இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
29 வயதான அவர் நேற்றையதினம் (07.08.2024) 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ரான்ட்டை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். இது அவருக்கு குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கும்.
தகுதி நீக்கம்
ஆனால், போகாட் போட்டி தினத்தன்று காலை 50 கிலோ வரம்பிற்கு மேல் சில கிராம் எடையுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்தது.
இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் எந்தப் பதக்கமும் வெல்லாமல் போட்டியின் கடைசி இடத்தைப் பெறுவார்.
இந்நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
