வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் (Photos)
Jaffna
Sri Lanka
Journalists In Sri Lanka
By Kajinthan
ஊடக செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(27) காலை குருநகர் புதுமை மாதா கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின் போது அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவுப்பேருரை
நினைவேந்தலில் நினைவுப்பேருரையானது அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் "தமிழ் ஊடகப்பரப்பில் மொழிபெயர்ப்பியல் கலை" எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
குடும்ப உறவினர்கள் மற்றும் சக ஊடக நண்பர்கள் மற்றும் நட்பு வட்டார உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
| பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல் |




Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US