வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
Vijitha Herath
Government Of Sri Lanka
By Dhayani
அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தூதுவர் பதவிக்கு கீழே உள்ள பதவிகள்
தூதுவர் பதவிக்கு கீழே உள்ள ஏனைய பதவிகளுக்காக முன்னாள் அமைச்சர்களால் நேரடியாக அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னும், எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion:படத்தில் கொடுத்திருக்கும் '999' என்ற இலக்கங்களில் '990' என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
மீனா விஷயத்தில் அண்ணாமலை சொன்ன விஷயம், வெளியே செல்ல முடிவு எடுத்த விஜயா... பரபரப்பான சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: சிறுவயதில் பிரிந்து சென்ற பெற்றோர்.... வாழ்க்கையை உடைத்த சோசியல் மீடியா! கண்ணீரில் அன்ஷிதா Manithan
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்? பல வருடங்கள் ஓடிய தொடருக்கு எண்டு கார்டு Cineulagam
முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... கியூட் க்ளிக்ஸ் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US