ஆபத்தின் இறுதி நிமிடங்களில் தமிழரசுக் கட்சி: தமிழ் மக்கள் எடுக்கவேண்டிய முக்கிய முடிவு!!
Sri Lankan Tamils
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
Mavai Senathirajah
S. Sritharan
By Niraj David
தமிழ் மக்களின் ஒரு பாரம்பரியமான தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் உணர்வாக கடந்த 75 வருடங்களாகச் செயற்பட்டுவந்த தமிழரசுக் கட்சி ஒரு தனி நபரின் நடவடிக்கை காரணமாகச் சிதைந்து சின்னாபின்னமாகிவருகின்றது என்று குற்றம் சுமத்துகின்றார்கள் தமிழரசுக் கட்சியின் பல நீண்டகால உறுப்பினர்கள்.
தமிழரசுக் கட்சிக்குள் காணப்படுகின்ற வெட்டுக்குத்துக்கள் பற்றியும், கட்சி மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பது பற்றியும் அந்தக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்துக்கள் பலவற்றைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

தனது 3வது மகனின் முதல் பிறந்தநாள், கியூட்டான போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. கியூட் க்ளிக் Cineulagam

உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்த உன்னத ஆன்மாக்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US