விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

Vijayakanth India
By Dharu Dec 28, 2023 03:55 PM GMT
Report

புதிய இணைப்பு

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் இன்று(28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தே. மு. தி.க அலுவலகத்திலே முழு அரச மரியாதையுடன் நாளை(29) மாலை 4.45 மணியக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார்

மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார்.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு | Vijayakanth Passed Away

நேரடி அரசியல்

அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார்.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு | Vijayakanth Passed Away

கடந்த 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.


கடந்த மாதம் 18ம் திகதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மருத்துவமனையில் அனுமதி

எனினும் அவருக்கு மூச்சுத்தினரல், இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு | Vijayakanth Passed Away

இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குணமடைந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் திகதி அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார் .

இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழில் தீவிரம் அடையும் டெங்கால் அதிகரிக்கும் உயிரிழப்பு : 136 பேர் சிகிச்சை

யாழில் தீவிரம் அடையும் டெங்கால் அதிகரிக்கும் உயிரிழப்பு : 136 பேர் சிகிச்சை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US