விஜயை வரும் தேர்தலில் முதல்வராக்க வேண்டும்: புஸ்ஸி ஆனந்த்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் விஜயை முதல்வராக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் அண்மையில் இடம்பெற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகக் குழு கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
மேலும், "உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பது வேறு.இதற்கடுத்து, நம் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்யப் போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை.
காணொளி மூல உரையாடல்
2026ஆம் ஆண்டு முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்கவேண்டும். 2026 தான் நம் இலக்கு" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதோடு அவர்களுடன் காணொளி மூலம் விஜய் உரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
