தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

Vijay Anura Kumara Dissanayaka Tamil nadu Sri Lanka Chief Minister of Tamil Nadu
By Rakesh May 12, 2026 09:42 PM GMT
Report

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான ஆழமான உறவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

தேசியத் தலைவரால் பதறும் மகிந்த குடும்பம்! நிம்மதி இழந்த கோட்டாபய..

தேசியத் தலைவரால் பதறும் மகிந்த குடும்பம்! நிம்மதி இழந்த கோட்டாபய..

ஜனாதிபதி அநுரகுமார

"வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்த மக்கள் இடையிலான வலுவான பிணைப்பால் இலங்கையும் தமிழகமும் இணைந்துள்ளன" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய் | Vijay Expressed Gratitude Anura Congratulation

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், வருங்காலம் பொருளாதார ரீதியாகப் பாரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக மக்களுக்கும் புதிய முதல்வர் விஜய்க்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, இரு பிராந்தியங்களின் முன்னேற்றத்துக்காக இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

ஜோதிடருக்கு அரசுப் பதவி..! மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கிய தமிழக முதலமைச்சர்

ஜோதிடருக்கு அரசுப் பதவி..! மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கிய தமிழக முதலமைச்சர்

முதல்வர் விஜய் 

ஜனாதிபதி அநுரகுமாரவின் வாழ்த்துக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

"இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகின்றேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அன்பான செயலுக்குத் தனது ஆழ்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், அண்டை நாடான இலங்கையுடனான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கபிலவின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !

கபிலவின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US