கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய விடுதிகள்: வியட்நாம் பெண்கள் கைது

Sri Lanka Police Colombo Crime Vietnam
By Sivaa Mayuri Nov 20, 2024 06:43 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 ரூபாய் முதல் 50,000 வரை கட்டணம் வசூலித்து, கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய, வியட்நாமியப் பெண்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் இந்த கைது நடவடிக்கையை இன்று (20) மேற்கொண்டுள்ளனர். 

இதன்படி, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வோர்ட் பிளேஸில் உள்ள வீடு ஆகியவற்றில் இருந்து, குடிவரவு திணைக்களத்தினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது வியட்நாம் நாட்டவர்களை கைது செய்தனர்.

வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

இரகசிய தகவல்  

சமூக ஊடகங்கள் ஊடாக மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்படும் விடுதியொன்றைப் பற்றி அறிந்து கொண்டு, பம்பலப்பிட்டியில் உள்ள இடத்துக்கு செல்ல இரகசிய திட்டத்தை பயன்படுத்தியதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய விடுதிகள்: வியட்நாம் பெண்கள் கைது | Vietnamese Including Women Arrested Colombo

இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்களும் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்ததாகவும், நாட்டில் தங்கி சட்டவிரோத வியாபாரத்தை நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு தமது விசாவை நீடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தவறான நடத்தையில் ஈடுபடும் விடுதியின் உரிமையாளரான மற்றொரு வியட்நாமிய நபர் துபாயில் இருந்து இயங்கி வந்ததும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் குழுவினரும் துபாயிலிருந்து வந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெலிசரவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US