லிந்துலை பகுதியில் விபத்து! இலங்கையின் மூத்த நடிகை பலி
Death
Police
Accident
Nuwara Eliya
By Murali
தலவாக்கலை - லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் உயிரிழக்கும் போது வயது 75 ஆகும். நுவரெலியா - தலவாக்கலை வீதியின் லிந்துலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US