வெசாக் வார விடுமுறை குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Vesak Full Moon Poya
Vesak Day
Nalinda Jayatissa
By Laksi
எதிர்வரும் மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடுமாறு அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(22.4.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது விடுமுறை
அதன்படி, வெசாக் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் திகதி பொது விடுமுறையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சகம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US