முள்ளிவாய்க்கால் வாரத்தில் யாழ்.பல்கலையில் இராணுவம், பிக்குவுடன் வெசாக் கொண்டாட்டம்(Photos)
Sri Lanka Army
Jaffna
Mullivaikal Remembrance Day
University of Jaffna
By Theepan
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் பிக்கு பங்கேற்புடன் நேற்று பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் வெசாக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினர் சிவில் உடையில் வளாகத்திற்குள் நுளைந்து அலங்காரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பிக்கு ஒருவரும் அழைத்துவரப்பட்டு அவர் தலைமையில் வெசாக்
நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.






Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US