'டிட்வா' பாதிப்பை சீர்செய்ய மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இலங்கை: வெரிட்டே ரிசர்ச் எச்சரிக்கை

IMF Sri Lanka Floods In Sri Lanka Disaster Cyclone Ditwah
By Kanthan Dec 21, 2025 07:58 AM GMT
Report

 'டிட்வா'பேரிடரில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்வதற்காக சர்வதேச நாயண நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ள rapid financial instrument என்ற கடன் திட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மீளமைப்பதற்காக மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு சமனானதாகும் என சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான (Verité Research) வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் நிசாந்த த மெல் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாரிய மண்சரிவு அபாயங்களை ஆராய வெளிநாட்டு நிபுணர் குழு

பாரிய மண்சரிவு அபாயங்களை ஆராய வெளிநாட்டு நிபுணர் குழு

ஏற்படப்போகும் பாதிப்பு

விசேட கொடுக்கல் வாங்கல் என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்வதால் இந்த கடன் திட்டம் எமக்கு இலாபகரமானதாக இருக்காது. இந்த நிதி உதவியின் வட்டி விகிதம் எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும்.

இந்த நிதி உதவி அமெரிக்கன் டொலரில் பெறப்படுவதால் அதற்கான வட்டி விகிதம் 6 வீதம் என்பதோடு இலங்கை ரூபாவில் 11 வீதமாக கணக்கிடப்படும். நீண்ட காலக் கடன் திட்டம் என்பதால் மூன்று வருடத்திற்கு பின்னர் அதன் வட்டி விகிதம் 2.75 வீதத்தால் அதிகரிக்கக் கூடும்.

அவரின் எஸ் தளத்தில் இது தொடர்பில் மிக விரிவாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இதற்கு மாற்று வழிகளில் வேறு தீர்வுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருட மத்திய வங்கி பிணை முறிகள் மூலம் தேசிய வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.அமெரிக்கன் டொலரில் கடன் பெற்றுக் கொள்வதை விட ரூபாவில் பெற்றுக் கொள்வது செலவு குறைந்த வழியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கண்காணிப்பு தரவுகள் கசிவு:பெரும் குழப்பத்தில் பொலிஸ் துறை

போதைப்பொருள் கண்காணிப்பு தரவுகள் கசிவு:பெரும் குழப்பத்தில் பொலிஸ் துறை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US