வெலே சுதாவுக்கு மற்றுமொரு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனை
Colombo
Sri Lanka
Law and Order
By Aanadhi
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமாரவுக்கு மற்றுமொரு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வலக்கில் வெலே சுதா உள்ளிட்ட மூவரட பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
நீண்ட விசாரணை
அதன்படி, நீண்ட விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

வெலேசுதா , அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்குமாக கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US