வேலன் சுவாமிகள் கைது பொலிஸாரின் வன்மம் நிறைந்த நடவடிக்கை! அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கண்டனம் (Video)
Jaffna
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Jenitha
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமியை யாழ். பொலிஸாரின் கைதுக்கு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாரின் இந்நடவடிக்கை வன்மம் நிறைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறிக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US