கனடாவில் கைது செய்யப்பட்ட 2 தமிழர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை
கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் பொலிஸார் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பிக்கரிங் நகரை சேர்ந்த 34 வயதான சுவேஸ்தன் கணேசமூர்த்தி, பிரிம்டன் நகரை சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவினருடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன கடத்தல்
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விபரமறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் புலனாய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri