ஜனாதிபதி செயலகத்தில் வாடகைக்கு வழங்கப்பட்ட வாகனம்! சர்ச்சையில் சிக்கிய அதிகாரி
ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர் ஒருவர் தனது தனிப்பட்ட வாகனத்தை அதே அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு அதிகாரிக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு செயலகத்தின் வாகன பிரிவில் இருந்து வாகனத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

எரிபொருள் கொடுப்பனவு
அந்த அதிகாரி ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வாகனத்தை பயன்படுத்தி எரிபொருள் கொடுப்பனவு பெறுவது மட்டுமன்றி தனது சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பெற்று வருகின்றார்.
இதற்கிடையில், தமது வாகனத்தை வாடகைக்கு விட்ட அதிகாரி, தற்போது வாடகை சிற்றூந்து வசதியைப் பயன்படுத்துவதால், தனக்கு வாகனம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு கேட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள தனது மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri