மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் விபத்து
Investigation
Accident
Nilaveli
Trincomalee district
By Mubarak
நிலாவெளியில் இருந்து புல்மோட்டையை நோக்கி மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் ஒன்று நிலாவெளி 04ம் கட்டையில் சில்லு கழன்று விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று(25) இடம்பெற்றுள்ளது.
நிலாவெளி பொலிஸ் பிரிவூக்குபட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப் வாகனத்தில் சாரதி காயங்களுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US