எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: சிங்கப்பூர் உரிமையாளர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி- செய்திகளின் தொகுப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் இடம்பெற்று 23 மாதங்களுக்கு மேலான நிலையில் கப்பலின் சிங்கப்பூர் உரிமையாளர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளமை தொடர்பில் சட்டமா அதிபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த சட்டத்தரணியிடம் தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.
குறித்த கப்பல் நிறுவனம் தனது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக
சட்டத்தரணி ஒருவரை திடீரென அனுப்பியுள்ளமையானது, சம்பவம் தொடர்பான விசாரணையை
தாமதப்படுத்தும் முயற்சி என்று சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
