காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
சந்தையில் காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை
இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் தக்காளி கிலோ 300 ரூபாவுக்கும், கத்திரிக்காய் கிலோ 150 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் கிலோ 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை ஒரு கிலோ போஞ்சி 300 ரூபாவுக்கும், கரட் 1 கிலோ 300 ரூபாவுக்கும், முட்டைக்கோஸ் கிலோ 320 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
