வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த கரட்டின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Benat
நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 1,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
பேலியகொட சந்தை நிலவரத்தின் படி, இன்றையதினம் ஒரு கிலோ கிராம் கரட்டின் மொத்த விலை 1,000 தொடக்கம் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
போஞ்சி ஒரு கிா கிராமின் மொத்த விலை 550 ரூபா முதல் 600 ரூபா வரையும், கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.
தக்காளி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 200 ரூபா முதல் 300 ரூபா வரையும், லீக்ஸ் 400 ரூபாவாகவும், கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US