வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அடாவடி: கடும் கண்டனம் வெளியிட்ட ஐயப்பதாஸ் சுவாமிகள்
சிவராத்திரி நிகழ்விலே வெடுக்குநாறியில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலே நீதிமன்ற அனுமதியுடன் பூஜைகள் நடைபெற்ற வேளை பாதுகாப்பு படையினர் அடாவடித்தனமாக நடந்து கொண்ட விடயம் கண்டிக்கத்தக்கது என ஐயப்பதாஸ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மக்களுக்கும் அவரவர் வழிபாட்டுத்தளங்களில் சமய வழிபாடுகள் செய்ய அனைவருக்குமே உரிமை உண்டு.
அந்த வகையிலே சிவராத்திரி நிகழ்விலே இடையூறு செய்து அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை கொடுக்காது, பலரை கைது செய்து குறித்த நிகழ்வை சின்னாபின்னமாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri