வெடுக்குநாறி ஆலய அராஜகம் ஜனாதிபதித் தேர்தல் இலக்காக கொண்டதா...! சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி

Jaffna Vavuniya Sri Lanka
By Kajinthan Mar 12, 2024 02:35 AM GMT
Report

வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் அடாவடித்தனத்துக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து வாக்குகளை பெற தென்னிலங்கை முயற்சிக்கின்றதா? என யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லை ஆதீனத்திற்கு முன்னால் வவுனியா வெடுக்கு நாரி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் நேற்று(11.03.2024)சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்த விடாமல் பொலிஸார் அராஜகம் புரிந்தமைக்கு கண்டனம் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு

கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு

பொலிஸாரின் அராஜகம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டிடமான வவுனியா வடக்கு நாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்ற நிலையில் அதனை முழுமையான பௌத்த பூமியாக மாற்றுவதற்கு அரச இயந்திரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு வழிப்பாடாக கடந்த சிவராத்திரி தினத்தன்று சிவ பூஜை நடத்த விடாமல் இலங்கை பொலிஸார் சப்பாத்து கால்களுடன் ஆலயத்துக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டமை அனைவரும் அறிந்ததே.

வெடுக்குநாறி ஆலய அராஜகம் ஜனாதிபதித் தேர்தல் இலக்காக கொண்டதா...! சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி | Vedukunari Temple Issue Lawyer Manivannan

இலங்கை அரசியலமைப்பில் மத வழிபாட்டுக்கான உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை பொலிஸார் சட்டத்தை மீறி காடைத்தனமாக செயற்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி தேர்தல்

நீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் மீறி இருந்தால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸார் செயற்பட்டமைக்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா?

வெடுக்குநாறி ஆலய அராஜகம் ஜனாதிபதித் தேர்தல் இலக்காக கொண்டதா...! சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி | Vedukunari Temple Issue Lawyer Manivannan

நாடு தான் போது பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்களையும் காணி சுபீகரிப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணிகளை ஆராய்ந்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தென் இலங்கை வாக்குகளை பெறுவதற்காக இனவாத தீயினை மூட்டுவதற்கான முன்னேற்பாடாக வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற அடாவடித்தனத்தை நோக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பது தொல்லியல், பொலிஸ் திணைக்களங்களே : சந்திரகுமார்

இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பது தொல்லியல், பொலிஸ் திணைக்களங்களே : சந்திரகுமார்

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US