வெடுக்குநாறி மலையில் புத்தரை குடியேற்றும் முயற்சி! ஈ.சரவணபவன் காட்டம் (Photos)

Vavuniya Hinduism
By Kajinthan Mar 27, 2023 03:09 AM GMT
Report

தமிழர் தாயகத்தில் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ள பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியாகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கமும், ஏனைய விக்கிரகங்களும் இடித்தழிக்கப்பட்ட செயற்பாட்டை நோக்க வேண்டியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆலய சிவலிங்கம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதும் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று, ஆலய பூசகர் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் தாயகத்தை கபளீகரம் செய்து பௌத்தமயமாக்கும் திட்டத்துக்காகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரிலும் கை வைத்துள்ளார்கள்.

வெடுக்குநாறி மலையில் புத்தரை குடியேற்றும் முயற்சி! ஈ.சரவணபவன் காட்டம் (Photos) | Vedukkunari Malai At Budda

வெடுக்குநாறி மலையில் புத்தரை குடியேற்றுவதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். தங்களது இந்தத் திட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினருக்கு பல தொந்தரவுகளை கடந்த காலத்தில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார் ஊடாகப் பிரயோகித்துள்ளனர்.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை ஆக்கிரமிக்க திட்டம்

வடக்கில் ஏதாவது ஓர் மூலையில் அரச மரம் முளைத்தால் காணும். அங்கு ஓடோடி வந்து புத்தர் சிலையை வைப்பார்கள். பின்னர் ஏதாவது கதைகளைக் கூறி அங்கு விகாரையை அமைப்பார்கள். இதற்கு தொல்பொருள் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடந்தையாக இருப்பார்கள்.

இப்போது ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தியுள்ளார்கள். ஆலயத்தின் பூசகரை நேரில் சந்தித்தபோது, தான் 5ஆவது தலைமுறை பூசகர் என்று கூறுகிறார். எவ்வளவு பழமை வாய்ந்த ஆலயத்தை இடித்தழித்து ஆக்கிரமிக்க முயல்கிறார்கள்?

வெடுக்குநாறி மலையில் புத்தரை குடியேற்றும் முயற்சி! ஈ.சரவணபவன் காட்டம் (Photos) | Vedukkunari Malai At Budda

பௌத்த மயமாக்கலை எதிர்க்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள். அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன். அவர்களுடன் இணைந்து போராடத் தயாராக இருக்கின்றேன். பிடுங்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US