வவுனியா பிரபல பாடசாலை அதிபரால் பெற்றோர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு
Police
School
Vavuniya
Complaint
Parent
By Independent Writer
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில், பெற்றோர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபரினால் கடந்த சனிக்கிழமை குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குள் வந்த பெற்றோர் ஒருவர் தன் மகனுடைய வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த நபர் ஆசிரியர்களை புகைப்படம் எடுத்ததாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US