வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் பிரதி அமைச்சரால் திறந்து வைப்பு
Vavuniya
Northern Province of Sri Lanka
National People's Power - NPP
By Thileepan
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் இன்று(27.01.2025) பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் வீதியில் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே குறித்த ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நாட்கள் தவிர்ந்த தினங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அலுவலகத்தில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US