பொருளாதார நெருக்கடியை உணராத சிங்கள மக்கள் - காணாமல்ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் குற்றச்சாட்டு

Vavuniya Sri Lanka SL Protest
By Shan Apr 19, 2023 10:38 PM GMT
Report

அகிம்சையை போதிக்கும் வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

போராட்ட பந்தலில் இன்று (19.04.2022) அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவினுடைய 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று. தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்ததில் ஒரு தாயாக அன்னை பூபதி அம்மா உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நாங்கள் வழங்கி கொள்கிறோம்.

இன்று 2250 நாளாக தாய்மாரும் இன்று தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தமிழர்களுக்கு ஒரு தீர்விற்காகவும் தொடர்ந்து அதே வழியில் ஜனநாயக வழியில் உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் வழியில் இந்த தாய்மாரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை உணராத சிங்கள மக்கள் - காணாமல்ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் குற்றச்சாட்டு | Vavniya Missing Person Protest

தமிழ் மக்களுக்கான இறையாண்மை

அந்தவகையில் ஐரோப்பிய, அமெரிக்க ஒன்றிய நாடுகளை அழைத்து அவர்களது உதவியோடு இனப்படுகொலைக்குள்ளான காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான இறையாண்மையை பெறுவதற்கான வாக்கெடுப்பின் மூலம் எங்களுக்கான நீதியை பெற்று அதன் மூலம் உலக ஒழுங்கில் ரோம் சாசனத்தில் கையெழுத்து வைத்து எங்களுடைய பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு ஐசிசிக்கு கொண்டு போவதற்குரிய ஐரோப்பிய அமெரிக்க ஒன்றியத்தின் உதவியுடன் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இலங்கை இன்றைய நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சீனாவிற்கு வழங்கி இலங்கையில் ராடர் தளங்களை நிறுவுவது சர்வதேச போர்ச்சூழலை இலங்கைத்தீவில் உருவாக்கி இருக்கிறது.

இனவாதிகளும் இனப்படுகொலை அரசியல்வாதிகளும் சேர்ந்து சர்வதேச போர்ச்சூழலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இதற்கான விளைவுகளை ஏற்கனவே இதற்கான எச்சரிக்கையாக பொருளாதார நெருக்கடியை சிங்கள மக்கள் உணர்ந்தவர்களாக தெரியவில்லை. 

இந்துக்கோயில்களின் ஆக்கிரமிப்பிற்கும் அமைதியாக இருந்து தொடர்ந்து அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவாக சக்தி மிக்க நாடுகளை அழைப்பதன் நோக்கம் உலகத்திற்கு நீதி வழங்குகின்ற சர்வதேசம் இந்த நாடுகளுக்கும் நீதியை உடனடியாக வழங்க வேண்டும். ஏனென்றால் நம்பிக்கையை அந்த நாடுகள் இழந்துவிடும்.

சர்வதேசம் 2250 நாளாக போராடிக் கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஐரோப்பிய அமெரிக்க ஒன்றிய நாடுகள் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தங்களுடைய பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கும் பொதுஜன வாக்கெடுப்பிற்கு உதவியினை புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US