வேகமாக வந்த தொடருந்து : பெண்ணொருவரின் விபரீத செயல்! அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியானது

Vavuniya Crime Accident
By Benat Jan 27, 2026 11:07 AM GMT
Report

வவுனியா -  தாண்டிக்குளம் பகுதியில்  இன்றையதினம்(27) தொடருந்து வரும் நேரத்தில் கடவையை கடந்த பெண் ஒருவர் தொடர்பான பகீர் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

கடவையை கடக்க முற்பட்ட குறித்தப் பெண் தற்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி : பிரதமர் ஹரிணிக்கு எதிராக திசைதிருப்பும் சூழ்ச்சி..

கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி : பிரதமர் ஹரிணிக்கு எதிராக திசைதிருப்பும் சூழ்ச்சி..

அதிர்ச்சியளிக்கும் செயல் 

தொடருந்து கடவையில்,  சமிக்ஞைகள் இருந்த போதிலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்தப் பெண் திடீரென கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

வேகமாக வந்த தொடருந்து : பெண்ணொருவரின் விபரீத செயல்! அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியானது | Vavauniya Train Accident Today

அந்தப் பெண் கடவையை கடக்கும் பொழுது தொடருந்தும் அருகில் வந்துவிட மயிரிழையில் அந்தப் பெண் உயிர் தப்பியுள்ளார். 

மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி தொடருந்தில் மோதியதுடன், அதனை செலுத்திய குறித்தப் பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார். 

@tamilwinnews

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

♬ original sound - தமிழ்வின் செய்திகள்

இதனால் படுகாயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பறியுள்ளனர். 

வேகமாக வந்த தொடருந்து : பெண்ணொருவரின் விபரீத செயல்! அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியானது | Vavauniya Train Accident Today

தொடருந்து கடவையின் முன்னால் பலர் காத்திருக்கும் பொழுது இந்தப் பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்து தூக்கி வீசப்பட்டதை அருகில் இருந்த நபரொருவர் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காணொளியை காண இங்கே அழுத்தவும்..  

திருகோணமலையில் காணாமல்போன மாணவர் நிட்டம்புவ பகுதியில் கண்டுபிடிப்பு

திருகோணமலையில் காணாமல்போன மாணவர் நிட்டம்புவ பகுதியில் கண்டுபிடிப்பு

அமைச்சர் நளிந்தவுக்கு தெரிந்த இரகசியங்கள் : வைத்தியர் ருக்சான் பெல்லனவின் அதிர்ச்சித் தகவல்

அமைச்சர் நளிந்தவுக்கு தெரிந்த இரகசியங்கள் : வைத்தியர் ருக்சான் பெல்லனவின் அதிர்ச்சித் தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US