பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர்
Harini Amarasuriya
Vatican
By Shadhu Shanker
தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் மான்சிக்னர் பிரையன் உடைக்வேவை (Monsignor Brian Udaigwe) பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(27)அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திர உறவுகள்
வத்திக்கானுடனான இராஜதந்திர உறவுகளுக்கு 2025 ஆம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதில் தூதுவர் உடைக்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.
இந்நிகழ்வு தொடர்பாக பிரதமர் தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு, தூதுவருக்கு நன்றியை தெரிவித்திருந்துள்ளார்.





Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US