வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் எண்ணத்தில் இலங்கை மக்கள்
இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு சென்று விடுவோமா என எண்ண வைக்கிற அளவிற்கு தான் தற்போது நிலைமை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து தற்போது நாட்டில் பல பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் மக்களின் மனநிலையை அறியும் நோக்கில் லங்காசிறி குழு களமிறங்கியது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் இவ்வாறான விடயங்களை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் கூட பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கிறது.
இவ்வாறான சூழலில் மக்களுக்கு தேர்தலில் கூட நாட்டம் இல்லாத நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
