வாசுதேவ நாணயக்கார திருகோணமலைக்கு விஜயம் (Video)
Trincomalee
Temple
VasudevaNanayakkara
By Independent Writer
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நீர்வளங்கள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்த நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மரத்தடி சனீஸ்வர தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.
இதில் நீர்வளங்கள் அமைச்சின் திருகோணமலை இணைப்புச் செயலாளர் பீ.குணசாந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் ஜீ.வீ.டி.திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US