திருகோணமலையில் மின் கம்பத்தில் மோதிய வான்: விபத்தில் 11பேர் காயம்
Trincomalee
Northern Province of Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (10.11.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த வாகனம் வீதியோர மின்கம்பத்துடன் மோதியே இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
4 பேருக்கு மேலதிக சிகிச்சை
மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளானவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US