மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம்

Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka Maaveerar Naal
By Erimalai Nov 27, 2025 10:28 AM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலும் இல்லம், மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு தயாராகி வருகிறது.

தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27.11.2025) தயார் நிலையில் உள்ளது.

வடக்கு, கிழக்கில் 25இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.

கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..

கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..

தயார் நிலை

கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன.

மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம் | Vadamarachchi Uduthurai Maaveerar House

இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.

மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம் | Vadamarachchi Uduthurai Maaveerar House

இந்நிலையில், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லமும் மாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு : மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி

புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு : மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி

மாவீரர் நாளை நினைவேந்த தயாராகும் கோப்பாய் துயிலும் இல்லம்

மாவீரர் நாளை நினைவேந்த தயாராகும் கோப்பாய் துயிலும் இல்லம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US