மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடமராட்சி ஆசிரியர் முறைப்பாடு..!

Human Rights Commission Of Sri Lanka Jaffna Education
By Rakesh Sep 23, 2026 06:09 AM GMT
Report

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமாரட்சியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்பித்த மேற்படி ஆசிரியருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து அந்த ஆசிரியர் உரிய காரணங்கள் இன்றி ஏற்கனவே இடைமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

ஆசிரியரின் இடமாற்றம் நிறுத்தம்

இந்த முறைப்பாட்டின் மீது இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அந்த ஆசிரியரின் இடமாற்றம் நிறுத்தப்பட்டு முன்னைய பாடசாலையில் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது உள்வரும், வெளிச்செல்லும் நேரங்கள் தொடர்பான கையொப்பங்கள் தொடர்பில் சில குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஆரம்ப விசாரணைக்காக தற்காலிக அடிப்படையில் அந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, இன்னொரு பாடசாலைக்கு தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடமராட்சி ஆசிரியர் முறைப்பாடு..! | Vadamarachchi To The Human Rights Commission

எனினும், நிரந்தர சேவையில் உள்ள பாடசாலையூடாகவே ஊதியம் பெறுமாறு அவருக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரால் எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

நிரந்தர சேவை

இவ்வாறான வேதனப்பட்டியலில் கையொப்பம் வைப்பதற்காக நிரந்தர சேவையில் உள்ள பாடசாலைக்குச் சென்றபோது அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், செப்டெம்பர் மாத ஊதியம் அவருக்கு வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்தே, அந்த ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருதய அறுவைச்சிகிச்சைக்கு உட்பட்ட மேற்படி ஆசிரியர், தன்னால் நீண்டதூரம் பயணிக்க முடியாத நிலையிலும், அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர் என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பின் பின் சுரேஷ் சலேவின் எதிர்காலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பின் பின் சுரேஷ் சலேவின் எதிர்காலம்

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US