பாடசாலை மாணவர்களுக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி
Covid 19
Sri lanka
Covid vaccine
By Steephen
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு விநியோகம், கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து ஒரு தொகை பைசர் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள் News Lankasri
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US