இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Keethan Jun 11, 2026 12:53 PM GMT
Report

இலங்கையில் அன்றைய ஜனாதிபதியாக இருக்கட்டும் இன்றைய ஜனாதிபதியாக இருக்கட்டும் தமிழ் மக்களை பல்வேறு வகையில் குறிவைத்து? இரத்தம் சிந்தாத இனவழிப்பினை அரசாங்கம் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றி வருகின்றது என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்துள்ளார்.

நேற்று(10.06.2026) புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இலங்கை படையினரால் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நல்லடக்கம்

அரச மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நல்லடக்கம்

அநுர ஆட்சியிலும் தொடரும் அடக்குமுறை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் மண்ணில் பல்வேறுபட்ட வடிவங்களில் படுகொலைகளை இலங்கையில் ஆட்சிபீடம் ஏறுகின்ற ஜனாதிபதிகள் செய்கின்றமை வழமை. அதேபோன்று 1998 ஆம் ஆண்டு சுதந்திரபுரத்தில் எங்கள் உறவுகளை வான்படை, எறிகணைகளால் கொன்றொழித்தார்கள்.

இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி | V Karikalan Criticizes The Anura Government

தமிழர்களின் ஜனநாயத்தினை வென்றெடுக்க பல்வேறு பட்ட முனைப்புக்களை தமிழ்மக்கள் முனைந்தாலும் எந்த அரசாங்கமும் எந்த சமிக்ஞைகளை செய்ததாக இல்லை.

தொடர்ச்சியாக எங்கள் மண்ணில் இரத்தம் சிந்தாத இனவழிப்பு திட்டமிட்டவகையில் இடம்பெறுகின்றது அண்மையில் ஒரு பாடலை பாடிய குற்றச்சாட்டில் இந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.

இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி | V Karikalan Criticizes The Anura Government

தற்போது இருக்கின்ற ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறும்போது எவ்வாறு எங்கள் தமிழ்மக்கள் பிரதேசங்களில் தாங்கள் அரசியலுக்காக வருவதற்கு கருத்துக்களை விதைத்தார்கள்.

அந்த கருத்திற்கு முரணாக முன்னைய அரசாங்கம் எங்கள் மக்களை பல்வேறு வகையில் அடக்குமுறையினை கையாண்டதோ அவ்வாறும் இந்த அரசாங்கம் இந்த மண்ணில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை காட்டிக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்கள் இன்று ஜ.நா வரைக்கும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார். 

இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதிக்க வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதிக்க வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பது தொடர்பில் முக்கிய அவசர கோரிக்கை - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பது தொடர்பில் முக்கிய அவசர கோரிக்கை - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்


மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US