ஊவா மாகாண சபையை முற்றுகையிட்ட பட்டதாரி இளைஞர் - யுவதிகள்
Badulla
SL Protest
Uva Province
By Independent Writer
Courtesy: மலர்வேந்தன் பதுளை



பல்கலைக்கழக கற்கைநெறியை நிறைவு செய்து உரிய தொழில் வாய்ப்பு கிடைக்கபெறாமையை வலியுறுத்தி ஊவா மாகாண பட்டதாரி இளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஊவா மாகாண பட்டதாரி இளைஞர் யுவதிகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அழுத்தம்
பல்கலைக்கழக கற்கைநெறியை நிறைவு செய்து பட்டத்தாரிகளாக வெளியேறி நான்காண்டுகள் கடந்த நிலையில் தமக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US