ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!
United States of America
Israel
Iran
Iran-Israel Cold War
By Niraj David
இஸ்ரேல் மீது நேற்று இரவு ஈரான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா இணைந்து கொள்ளமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ.பைடன்(joe biden) அறிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதனியாகுவிடம்(Benjamin Netanyahu)அமெரிக்க ஜனாதிபதி இந்தச் செய்தியை தொலைபேசியூடாகத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு, இஸ்ரேல் ஈரான் யுத்தத்தில் எப்படியாதன தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது?
- அமெரிக்காவின் துணையில்லாமலேயே ஈரானுடன் சண்டையிட இஸ்ரேல் படைகளால் முடியுமா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவனம்:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US