கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல்
அமெரிக்காவின் போர்க்கப்பலான சாண்டா பார்பரா கப்பல் (u s s santa barbara) நேற்று(16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளளது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் அடையாளமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பலின் வருகை காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நட்புறவு மற்றும் கடற்பாதுகாப்பு
அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது.
அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவு மற்றும் கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை சான்டா பாப்ரா கப்பல் ஊக்கமளிக்கின்றது.
அத்துடன் இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
