அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்து தவறானது என பிரித்தானியா சுட்டிக்காட்டு

United States of America
By Amal Jun 07, 2026 10:38 PM GMT
Report

பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, குடியேற்றவாசிகளின் ஊடுருவலுடன் தொடர்புபடுத்திப் பேசிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் கருத்து முற்றிலும் தவறானது என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டனில் பிறந்து வளர்ந்த விக்ரம் திக்வா என்ற பிரித்தானிய பிரஜையினாலேயே 18 வயதான நோவக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்றும், இதற்கும் குடியேற்றத்திற்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்றும் வான்ஸுடனான தொலைபேசி உரையாடலின் போது லேமி சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறான தகவல்

மேலும், தனது மகனின் மரணத்தை சமூகத்தில் பிரிவினையையோ அல்லது வெறுப்பையோ ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டாம் என நோவக்கின் தந்தை விடுத்த கோரிக்கையையும் லேமி அமெரிக்கத் துணை ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதாம்ப்டனில் (Southampton) 18 வயதான பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக், விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற 23 வயது இளைஞனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவத்தின் போது, தான் இனரீதியாகத் தாக்கப்பட்டதாக விக்ரம் திக்வா பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தார். இதனை நம்பிய பொலிஸார், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோவக்கிற்கு கைவிலங்கிட்டனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்து தவறானது என பிரித்தானியா சுட்டிக்காட்டு | Us Vice President S Comments Are Incorrect

இந்தச் சம்பவம் பிரித்தானியாவில் பொலிஸ் நடைமுறைகள் குறித்து பெரும் சர்ச்சையையும் வன்முறைப் போராட்டங்களையும் தோற்றுவித்திருந்தது.

இந்தக் கொலையாளியான விக்ரம் திக்வாவிற்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது 'X' சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில், "ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் குடியேற்றவாசிகளின் பாரிய ஊடுருவலுக்கு (Mass invasion of migrants) எதிராகச் செயல்படத் தவறியதே இந்த மரணத்திற்குக் காரணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US