அமெரிக்காவின் இறக்குமதி தடையால் பாதிப்படையும் வடக்கு மக்கள்

Donald Trump United States of America Northern Province of Sri Lanka Import
By Shadhu Shanker Oct 25, 2025 10:30 AM GMT
Report

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை இடைநிறுத்தவுள்ள நிலையில், நண்டுத் தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ​

கடல் பாலூட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்க முயற்சியின் பகுதியாக இந்த ஏற்றுமதித் தடை விதிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்த ஸ்ரேயஸ்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்த ஸ்ரேயஸ்

7,000 குடும்பங்கள்

இதனால், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் இறக்குமதி தடையால் பாதிப்படையும் வடக்கு மக்கள் | Us Stops Crab Import From Sri Lanka

கடல் பாலூட்டிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதைக் குறிக்கும் சான்றிதழை வழங்குவதில் இலங்கை தாமதம் காட்டியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்களை இரண்டு ஆண்டு காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க இலங்கை தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​ ​

மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான வடக்கு இலங்கையின் கடலோரப் பகுதி, அமெரிக்காவிற்கு நீல நண்டுகளை (Blue Crabs) ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ​

கரூர் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள விஜய்

கரூர் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள விஜய்

 அமெரிக்க அரசாங்கம் 

இந்த ஏற்றுமதி மூலம் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணயம் ஈட்டப்படுகிறது. ​இந்த ஆண்டு வடக்கில் புதிதாக நான்கு நண்டு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

அமெரிக்காவின் இறக்குமதி தடையால் பாதிப்படையும் வடக்கு மக்கள் | Us Stops Crab Import From Sri Lanka

இவை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய சுமார் 2,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கின.

இந்த இறக்குமதித் தடை தற்போது அவர்களின் ஒரே வருமான ஆதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ​தடை நடைமுறைக்கு வந்த பின்னரே, அதை நீக்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வடக்கின் கடற்றொழில் சமூகங்களிடையே பெரும் பொருளாதார நெருக்கடி குறித்த அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் 1.00 மணிக்கு பின்னர் கொட்டித்தீர்க்க போகும் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் 1.00 மணிக்கு பின்னர் கொட்டித்தீர்க்க போகும் பலத்த மழை

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US