ஹமாஸ் பிரமுகர்களை இரகசியமாக சந்தித்த அமெரிக்கா
United States of America
Israel-Hamas War
Gaza
By Dharu
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்காக அமெரிக்க அதிகாரிகள் தோஹாவில் மூத்த ஹமாஸ் பிரமுகர்களை இரகசியமாக சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த அறிக்கைக்கு பதிலளித்த நியூயார்க்கில் உள்ள இஸ்ரேலிய தூதர் ஜெனரல் ஓஃபிர் அகுனிஸ்,
ஹமாஸ்
"அவர்கள் ஹமாஸுடன் பேசலாம், அது சரிதான்.

அமெரிக்கா ஹமாஸுடன் நேரடியாகப் பேசி, பணயக்கைதிகளை விடுவிக்க அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினால், மேலும் பணயக்கைதிகள் அவர்களது குடும்பங்களுடன் இணைவதை காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்." என்றார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US