கொரோனாவினால் மரணமாவோரின் சடலங்கள் தொடர்பில் இலங்கையிடம் அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
USA
By Independent Writer
கொரோனாவினால் மரணமாவோரின் சடலங்கள் தொடர்பில் மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களின் படி, இந்த மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு அமெரிக்கா ராஜாங்க திணைக்களம், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த செயற்பாட்டின் மூலம் மரணமான தமது அன்புக்குரியவர்களுக்கு அவர்களின் உறவுகளால் மத நம்பிக்கைகளுக்கு இசைவான வழிகளில் விடை கொடுக்க முடியும் என்று அமரிக்கா ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US