அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்து கணிப்பில் விவேக் ராமசாமி முன்னிலை - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில்
எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உட்பட பலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்து களமிறங்கி உள்ளனர்.
அமெரிக்காவை பொருத்தவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரசாரத்தில் ஆரம்பம் முதலே விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)