நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை (Photos)

Russia Joe Biden United States War Russo-Ukrainian War
By Mayuri Mar 02, 2022 09:17 AM GMT
Report

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நினைத்துவிட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.

நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை (Photos) | Us President Bidden

உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது. முன்னதாக, சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம்.

நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை (Photos) | Us President Bidden

அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர்.

புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார் என எச்சரித்துள்ளார். 

நேட்டோ பதிலடி கொடுக்காது என தவறாக நினைத்த புடின்! அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை (Photos) | Us President Bidden

உக்ரைனுடனான தெற்கு எல்லையில் “பெலாரஸ்” தனது படைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களில் இது பத்து மடங்கு வரை உயரும் என்று ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்தார்.

இந்த நடவடிக்கையானது பெலாரஸுக்கு எதிரான எந்தவொரு ஆத்திரமூட்டல் மற்றும் இராணுவ நடவடிக்கையையும் நிறுத்துவதற்கு மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட படை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் நடந்த சண்டையில், தெற்கு நகரமான Kherson - 25 இலட்சம் மக்கள் தொகையுடன் - ரஷ்ய துருப்புக்கள் கைகளில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு இடம்பெற்ற தாக்குல்களின்போது 200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் பொதுமக்கள் என்றும் உள்ளூர் சபையின் உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய வான்வெளி உற்பத்தியாளர்களில் ஒன்றான “போயிங்” அதன் ரஷ்ய பங்காளிகளுடனான உறவுகளை துண்டித்துள்ளது.

இதன்படி அமெரிக்க விமானம் தயாரிப்பாளரான போயிங் இனி ரஷ்ய விமானங்களுக்கு தொழிநுட்ப ஆதரவு அல்லது பராமரிப்பு அல்லது பாகங்களை வழங்கமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. 

உக்ரேனிய சுதந்திர தகவல் நிறுவனம் மற்றும் உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்ய “பராதுருப்புக்கள்” வடகிழக்கு நகரமான கார்கிவில் தரையிறங்கி நகரின் இராணுவ மருத்துவமனைகளில் ஒன்றைத் தாக்கியுள்ளது.

எனினும் இதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பிபிசி கூறுகிறது. செவ்வாய்க்கிழமை கார்கிவில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குடியிருப்புகள் மீது பீரங்கித் தாக்குதல்கள் உக்ரேனிய போராட்டத்தை பலவீனப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சியாக இருக்கலாம் என்று போர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US