அமெரிக்க கடற்படையின் அதிநவீன MQ-4C உளவு விமானம் மாயம் - கடுங்குழுப்பத்தில் ட்ரம்ப்
அமெரிக்க கடற்படையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விலையுயர்ந்த ட்ரோன் (Drone) வகையைச் சேர்ந்த MQ-4C Triton உளவு விமானம், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் திடீரென மாயமாகியுள்ளமை உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1,800 கோடி ரூபாய் (200 மில்லியன் டொலர்) பெறுமதியான இந்த விமானம் காணாமல் போயுள்ளமை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று (10, 2026) பாரசீக வளைகுடா பகுதியில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த அதிநவீன விமானம், திடீரென '7700' எனும் அவசர கால சமிக்ஞையை (Distress Signal) அனுப்பியுள்ளது.
50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், சில நொடிகளிலேயே 10,000 அடிக்கும் கீழே செங்குத்தாக சரிந்து, பின் ரேடார் திரைகளில் இருந்து மறைந்துள்ள நிலையில், இது தொடர்பான பதற்றம் அதிகரித்தது.
உண்மையில், குறித்த விமானத்திற்கு என்ன தான் நடந்தது? இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam