இலங்கையை மிரள வைக்கும் அமெரிக்க இராணுவ நகர்வுகள்
மிகப்பெரிய அணுவாயுதங்கள் உள்ள நாடுகளுடன் தற்போது அமெரிக்கா மோதாது அதனை சுற்றியுள்ள நாடுகளை கையகப்படும் நோக்கிலே அமெரிக்கா உள்ளது என்று இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஆசிய பிராந்தியத்தில் தங்களை விரிவுப்படுத்தும் நோக்கிலே அமெரிக்கா உள்ளது.
இந்தவருடத்தில் அமெரிக்கா இலங்கைக்கு 12 விமானங்களை இலவசமாக கொடுக்கின்றது.
அமெரிக்கா இதுவரையில் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் எதனையும் இலவசமாக கொடுத்தது கிடையாது.
எனவே இவ்வாறு இலவசமாக கொடுக்கும் போது அமெரிக்கா இலங்கையின் வான்படையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்ற நிலை தான் உள்ளது என் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri