ஈரான் கால்பந்து அணிக்கு உதவிய அமெரிக்கா - ட்ரம்ப் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்

Donald Trump United States of America Iran Iran President
By Amal Jun 21, 2026 01:32 PM GMT
Report

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக ஈரான் நாட்டு கால்பந்து அணிக்கு அமெரிக்கா விசா வழங்கியிருப்பது "மிகவும் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம்" என்று வெள்ளை மாளிகையின் உலகக் கோப்பை பணிக்குழுத் தலைவர் அண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் நண்பனுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி..!

பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் நண்பனுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி..!

மேலும், ஈரான் அணியை அமெரிக்கா நடத்தும் விதம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஆண்ட்ரூ கியூலியானி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

ஈரான் வீரர்களுக்கு அமெரிக்கா செய்த உதவி

தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் ஈரான் கால்பந்து அணி அமெரிக்காவில் தங்கிப் பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை.

ஈரான் கால்பந்து அணிக்கு உதவிய அமெரிக்கா - ட்ரம்ப் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல் | Us Issues Visas To Iran Football Team

மாறாக, அவர்கள் அண்டை நாடான மெக்சிகோவில் தங்கள் பயிற்சி முகாமை அமைத்துத் தங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரான் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம் மூலம் வந்துவிட்டு, போட்டி முடிந்ததும் உடனடியாக மீண்டும் மெக்சிகோவிற்கே திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொடர் அலைக்கழிப்பு மற்றும் அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் ஈரான் அணிக்கு விசா வழங்கப்பட்டதே ஒரு பெரிய விஷயம் என்ற தொனியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US