பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் நண்பனுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி..!

Sri Lanka Police Sri Lanka Accident Death
By Rakesh Jun 21, 2026 03:13 PM GMT
Report

புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் தேசிய இசை விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பிரான்சில் தேசிய இசை விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நண்பர்களுடன் நீராடிச் சென்ற சிறுவன்

மேற்படி மாணவன், சிலாபம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளார். இவரது, மூத்த சகோதரர்கள் இருவரைக் கொண்ட இந்தக் குடும்பத்தின் இளைய மகனான லகிந்துவின் தந்தை சிலாபம் பிரதேச செயலகத்திலும், தாய் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர்.

பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் நண்பனுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி..! | Student Drowned In Puttalam And Died

நேற்றுமுன்தினம்(19) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய லகிந்து, தனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த சமயத்தில், நண்பனுடன் இணைந்து செருப்பு வாங்குவதற்காக ஆராச்சிகட்டுவ பகுதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

எனினும், அவர்கள் இருவரும் ஆராச்சிகட்டுவ நகருக்குச் செல்லாது, இரகசியமாக செங்கல்ஓயா மணல் முனைப் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர்.

மாணவன் உயிரிழப்பு

அங்கு நீராடிக் கொண்டிருந்த போது, செங்கல்ஓயாவின் ஆழமான குழிக்குள் விழுந்து லகிந்து நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது, அவருடன் சென்ற நண்பன் அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், கரையேறி தனது நண்பனைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு விரைவாக அங்குள்ளவர்கள் அவரை தூக்கி லகிந்துவை மீட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

வர்த்தக வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..!

11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..!


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US