நிபந்தனை நிறைவேற்றப்பட்ட பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை - ஈரான் அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிச் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் லெபனானில் போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னரே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
பாகிஸ்தான் சென்றுள்ள குழு
இதற்கிடையில், ஈரானுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவார்த்தையில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படுமா என்பதில் பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், காலிபாஃப் தனது சமூக வலைதளப் பதிவில் "லெபனான் மற்றும் ஒட்டுமொத்த மின்தடை அச்சம் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam