அமெரிக்க - இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைக்குள் ஏற்பட்ட பெரும் ஆபத்து
அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் ஏதோ ஒரு வகையில் இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரும் போது இந்தியாவும் அமெரிக்காவும் பெருமளவில் எதிர்த்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைக்குள் ஏற்பட்ட நெருக்கடி நிலை தொடர்பிலும் ஆய்வாளர் ஆரூஸ் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |